பேஸ்புக்கிற்கு மாற்றாக பள்ளி மாணவன் உருவாக்கிய கேஷ்புக்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவரான செயான் ஷாஃபீக் தனக்கென சமூக வலைத்தள செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவரது உழைப்பில் உருவான கேஷ்புக் பற்றி வரிவாக பார்ப்போம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தள சேவைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 16-வயதான பத்தாம் வகுப்பு மாணவரான செயான் ஷாஃபீக் கேஷ்புக் என்ற பெயரில் தனக்கென சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் பத்தாம் வகுப்பில் … Continue reading பேஸ்புக்கிற்கு மாற்றாக பள்ளி மாணவன் உருவாக்கிய கேஷ்புக்